உலக மயமாதலில் எல்லாம் வியாபாரமாகிப்போன சூழலில் களவமற்று நடப்பது என்ன வென்று அறியாமல் புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு வாழ்க்கையை எதிர்கொள்கிற கிராமபுற மாணவர்களே.... நாளைய நம்பிக்கை என எப்போதும் வெளிச்சம் மாணவர்கள் நம்பிகிறார்கள்.. அதன்படி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த கருங்குழி நெடுவயல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் அந்த கிராமத்தினை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செழியன் அவர்கள் நடத்தும் கிராம கல்வி மையத்தில் படித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் சிறந்த அளவில் தேர்ச்சி பெற்றவைக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது. விழாவில் சென்னை கிருஸ்தவ கல்லூரி பேராசிரியர் தயாளன் அவர்களும் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த ஆய்வாலர்களும், சென்னை அய்.அய்.டி ஆய்வு பட்ட மாணவி செம்மலர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.. விழாவில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் திருமதி வெளிச்சம் செரின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.. மிக நேர்த்தியாக நடந்த விழாவில் எட்வர்ட்ஸ் கல்லூரி மாணவிகள் செய்த சண்டைக்காட்சிகள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
கிராமங்களில் தான் இன்னமும் மனிதநேயம் மிச்சமிருக்கிறது. மேலும் தாய் தந்தையருக்கும் பிள்ளைகளுக்குமான் பிணைப்பு இப்போது குறந்து கொண்டிருக்கிறது.. சின்ன பசங்கள கேட்டால் கூட நடிகர்களின் ஸ்டைல் என்ன வென்று தெரிந்து வைத்து அதில் எப்படி எல்லா அசிங்கங்கள் காட்டப்படுகிறதோ..அதையே செய்து வீணாகிறார்கள்..இளைஞர்கள் சிறுவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும்.. என செரின் அவர்கள் பேசி முடிக்க இளைஞர்கள் மத்தியில் உண்மையை உணர்ந்தவர்களாய் மவுனித்தார்கள்..வாருங்கள் சேர்ந்து கஸ்ட்டப்படுவோம்..கல்வி கர்ப்போம் என சொல்லுகையில் கரவோசை காதைபிளந்த்து.. நிகழ்ச்சி முடிவில் நிகழ்ச்சியை நடத்திய தலைமை ஆசிரியர் செழியன் என் வாழ் நாளில் இதுபோன்ற எங்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் வெளிச்சம் பணியை பாராட்டுகிறேன் என செல்லூகையில் அவரையும் மீறி வழிந்தோடிய கண்ணீரை துடைத்து கொண்டு நம்மை வழியனுப்பி வைத்தார்..
|
நல்ல பிள்ளைகள் |
|
Velicham Student Arrange Back round Screen |
|
விழாவில் குழந்தைகள் |
|
விழாவில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி.திருமதி.செம்மலர் அவர்கள் |
|
சந்தோசம் பொங்கட்டும் |
|
சண்டைக்கு காத்திருக்கும் கல்லூரி மாணவிகள் |
|
செம்மலர் அவர்கள் மகன் ஜோ.......... |
|
ஆஸ்திரேலியா ஆய்வாலர் |
|
ஓடு உடைத்தல் |
|
பேராசிரியர் தயாளன் அவர்கள் |
|
என்னா மா போஸ் தரான் |
|
பத்தாம் வகுப்பில் 421/500,411/500 எடுத்த மாணவர்களுடன் |
|
கண்ணீரோடு நிலையை விளக்கும் செழியன் அய்யா |
|
நீங்க வநத்துக்கு நன்றிக்கா எனும் குட்டிஸ் |