தமிழ் நாடு நண்பர்கள் சமூகபணி மையம் தனது 25 ஆண்டுவிழாவையும், அன்னைதெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடியது,இதில் சிறந்த சமூக சேவைக்கான அன்னை தெரசா விருது 2010 வெளிச்சம் செரின் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் K.P.P.சாமி வர்களால் வழங்கப்பட்டது..விழாவில் பேசிய கேபிபி.சாமி..வெளிச்சம் இன்னுமாயிரம் மாணவர்கள் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும். ஏனெனில் கல்வி மட்டும் தான் இந்த சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அகற்றும் என்றார்.விழாவில் பார்வையற்றோர்களூக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
 |
Velicham students received MOTHER THERESA AWARD |
 |
வெளிச்சம் செரின் அவர்கள் உரையாற்றியபோது |
 |
பார்வையற்ற மாணவர்கள் பரிசு பெறப்படுகிறது |
 |
மாணவர்களுக்கு உதவும் வெளிச்சம் மாணவர் |
 |
வெளிச்சம் அமைப்பாளரை பாராட்டும் பார்வையற்றோர் |
 |
பார்வையற்றவர்கள் பார்வையாளர் வரிசையில் |
வாழ்த்துக்கள் ..! ஏழைகளின் சிரிப்பில் இறைவன் ...அதை செயல் படுத்தி வரும் வெளிச்சத்திற்கு .." முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம் " குவைத் மண்டலத்திலிருந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ..!உங்களின் சீரிய சேவை வளர வாழ்த்துகிறேன் .. வாழ்க வளமுடன் ..
அன்புடன் மு.பாலு