வாழ்த்துங்கள் எங்கள் சகோதரியை

Posted by Velicham Students - -

வெளிச்சம் மாணவி கலைச்செல்வி மாநில அளவிலான கரேத்தே போட்டியில் பங்கு பெற சென்னையிலிருந்து த்ஞ்சைக்கு போகிறார்.. அவர் மாவட்ட அளவிலான போட்டியை போன்று இந்த போட்டியிலும் தங்கம் வென்றிட வாழ்த்துங்கள்.. புத்தாண்டில் பலரை நலம் வாழ வாழ்த்தும் நீங்கள் இவரையும் வாழ்த்துங்கள்.... Leave a Reply