Showing posts with label திவ்யா தற்கொலை. Show all posts
வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள். மாணவர்கள் தற்கொலை குறித்து நாம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டோம்.. ஆனால் அதனை அலட்சியப்படுத்தியதால்.. அண்ணா பல்கலைகழக மாணவி ஜோதி, எம்ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவி திவ்யா, உட்பட இன்னும் தற்கொலைகள் தொடர்கதையாகிறது... என விளக்குகிறது நேற்றைய விஜய் டிவி நடந்தது என்ன நிகழ்ச்சியில் வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கி பேசினார்...
நீங்களும் கொஞ்சம் பாருங்கள்:
சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…