Showing posts with label Kanniya kumari Dt. Show all posts



பொங்கள் விடுமுறை எல்லோருக்கும் திருவிழாவாக மாறியிருக்கும் ஆனால் வெளிச்சம் மாணவர்களுக்கு மக்களின் வலிகளை உணர்ந்த நாட்களாகவே அமைந்தது.. வெளிச்சம் மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள  சில கிராமங்களில்  மக்களை  சந்தித்தனர்.  வாழ்வதற்கு வசதியே இல்லாத சூழலில் வாழும் மக்களான கனியன் பழங்குடியின மக்களோடு ஓர் நாள் இருந்தோம்.. வனங்களே வாழ்க்கையாக கிடக்கும் மக்கள் நம்மிடம் அவர்கள்  நாள்தோரும் சந்திக்கும்  படும்பாடுகளை  நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அடிப்படை வசதிகள் என்றால் என்ன என்று நமக்குள் ஆராய ஆரமித்தோம் அப்படி மோசமாக இருந்தது இடங்கள் எல்லாம்…
படங்களை பாருங்கள் உங்களுக்கு புரியும்….




 நமக்கு வெளிச்சமிட்ட குழந்தை










 முடித்தல் தொழிலை பார்க்கும் மாணவிகள்

பாசமுள்ள தங்கை

எல்லோரும் ஒன்னாக பேசும் படம்

வலிகளை பகிர்ந்துகொள்ளும் பெரியவர் 




ஏழைகள் எப்போதும் பாசத்துல பஞ்சம் வைப்பதில்லை