21.09.11 அன்று ஜெயா தொலைக்காட்சியின்காலைமலர் நிகழ்ச்சியில்வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்பேசிய செரின் அவர்கள்மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த பிரச்சனைகளை பற்றிபேசினார்.. குறிப்பாக
ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்குகாதல் வருகிறது…
பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்
மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?
1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பார்த்த நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் எனதகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students