மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது நாகரீகமடைந்த மனிதர்களின் கோரிக்கையாக உள்ளது இதில் ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற மூவரின் உயிரை காப்பாற்ற தமிழகமே திறண்டது.. அந்த வகையில் வெளிச்சமும் பயணத்தை இணைத்தது.. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோழர் செங்கொடியின் வீர முழக்கம் மூவரின் தூக்கையும் தடுத்து நிறுத்தியது…
தோழர் செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் வீர உடலை சுமந்த பெண்மணிகளில் எtட்டு பெண்மணிகளில் வெளிச்சம் செரின் அவர்களும் ஒருவராய் இருந்தார் என்பதும்..
புகைப்படங்கள்:













