பத்திரிக்கையாளர் சந்திப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக

Posted by Velicham Students - -

உறவுகளே! இன்று காலை 11.30 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் கல்லூரிகளில் பொருளாதர சூழலால் சேர முடியாத 25 முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்கள்.... 


காசு கல்லூரி கனவை தகர்ப்பதை தடுப்போம்.... தடுப்போம்... 


நன்றியுடன் வெளிச்சம் மாணவர்கள் 


Dear Sir/Madam,

VELICHAM - A movement striving for the education of the first generation poor students is addressing a Press Meet in Chennai Press Club on 21.07.2011 (Thursday) on the issue of - "lack of ample financial support for first generation students to pay their engineering and medical college fees within a period of 10-20 days from the date of seat allotment during counseling, and increasing suicidal plight among such students".

We kindly request you to send your reporters to cover this burning issue which is affecting the life of thousands of students all over Tamil Nadu. We believe PEN IS MIGHTIER THAN THE SWORD and this major issue can be taken to the notice of the government and the general public only through the media.

with anticipation and hope,
VELICHAM SherinOne Response so far.

 1. j .e says:

  அன்புள்ள வெளிச்சம் மாணவர்களே
  இந்த வருடத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு .
  விண்ணப்பிக்க கடைசி நாள் 01 -08 -2011 .
  உங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரிடமும் சொல்லுங்கள் .
  IBPS .தேர்வில் அனைவரும் வெற்றி பெறுவோம்
  நிலையான வேலை பெறுவோம்
  வாழ்த்துக்கள்.
  Institute of Banking Personnel Selection (IBPS)
  அன்புள்ள வெளிச்சம் மாணவர்களே
  திருச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில் மாணவர்கள் யாரேனும் வெளிச்சத்தில் இருந்தால் 01 -08 -2011 முதல் எங்கள் srisairamacademy .இல் IBPS தேர்விற்கு தினமும் இரண்டுமணிநேரம் கோச்சிங் இலவசமாககலந்துகொள்ள சொல்லுங்கள் முழு COURSE . 21 ..நாட்களில் முடிந்துவிடும் .விருப்பம் இருந்தால் தகவல் கொடுக்கவும் .நன்றி

Leave a Reply