திருநெல்வேலி கார்மேல் மேல்நிலைப்பள்ளியில் வெளிச்சம் மாணவர்களின் பள்ளிமாணவர்களுக்கான வாழ்வியல் பயிற்சி

Posted by Velicham Students - -

காலதாமதமாக  இந்த பதிவினை செய்வதற்கு வருந்துகிறோம்.  நீண்ட  நாட்களாக   நண்பர்கள் புகைப்படம் அனுப்பாமையால்  உங்களிடம்  இந்த நிகழ்வுகள் குறித்து பதிவு தாமதமானது வெளிச்சம் மாணவர்களின் பயிற்சிக்கு பிறகு எல்லா  மாணவர்களின் மனதில்  ஆழமாக பதிவாகியிருந்தது.. திருநெல்வேலி கார்மேல் மேல்நிலைப்பள்ளியில் வெளிச்சம் மாணவர்   நடத்திய  நாடகத்தினை கண்ட மாணவர்கள்  எமன் வேடத்தினை  பார்த்துஎல்லாரும்எமன் உயிரைஎடுக்கறதை பற்றிதான்  இதுவரை சொன்னாங்க… ஆனால் இந்த வேடமணிந்து எங்களை  நல்லா வாழ  வழி சொல்லுறாங்க வெளிச்சம் மாணவர்கள்.. நம்ம  வாழ்க்கை நல்லா இருக்கணும்ணா   நாம முதல்ல அறியாமை  இருளை   நமக்குள்ளிருந்து போக்கனும்டான்னு  மாணவர்கள்  அவர்களுக்குள் பேசிக்கொண்டவை நம் காதுகளூக்குள் விழுந்தது…

எந்த வேடமணிந்தாலும் மாணாவர்கள் வாழ்க்கை சிறக்கணும் என்பது  மட்டுமே நமது நோக்கம்…

கல்விப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்
Leave a Reply