மாணவியின் கல்விக்கு வழி வகுத்த புத்தாண்டு

Posted by Unknown undefined - 201 - undefined


வெளிச்சம் மாணவர்கள் புத்தாண்டு அன்று சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களான வெளிச்சம் மாணவிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன..ஓவியம்,பாட்டு, நடனம்,இசை நாற்காலி,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு
வெளிச்சம் மாணவர்களால் பரிசுவழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருதினர்களாக லயன் டாக்டர்.சிவக்குமார். லயன்.டாக்டர்.மணிலால், மற்றும் டாக்டர்.வில்சன், போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்..விழாவில் டாக்டர் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும்,வில்சன் அவர்களும் இணைந்து வெளிச்சம் மாணவி முஃபிதா பாத்திமா அவர்களுக்கு படிப்பிற்க்காக ரூபாய் 20000 வழங்கப்பட்டது..

எல்லோருக்கும் புத்தாண்டு சந்தோசத்தை கொடுத்திருக்கும் நம் மாணவிக்கு கல்வி கொடுத்திருக்கிறது....

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்













































One Response so far.

  1. வெளிச்சம் மேன்மேலும் பிரகாசமாகட்டும்...வாழ்த்துக்கள்...

Leave a Reply