Archive for January 2011

காலதாமதமாக  இந்த பதிவினை செய்வதற்கு வருந்துகிறோம்.  நீண்ட  நாட்களாக   நண்பர்கள் புகைப்படம் அனுப்பாமையால்  உங்களிடம்  இந்த நிகழ்வுகள் குறித்து பதிவு தாமதமானது வெளிச்சம்

பொங்கல் திருநாளில் முதல் மூன்று நாட்களை  பழங்குடியின மக்களோடு பயணித்தை ஏற்கனவே http://velichamstudents.blogspot.com/2011/01/blog-post_24.html ல் பதிவு செய்திருந்தோம்.. இவை ஒரு புறமிருக்க

சுதந்திர தினம் குடியரசு தினங்கள் வந்தால் கொடியை ஏற்றி மிட்டாய் கொடுத்துவிட்டு, கொஞ்சம் காசு அதிகமிருந்தால் நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கி ஓரமாய்  நின்றுகொண்டு..