வெளிச்சம் மாணவர்களின் கல்விக்கு உதவிய ராம்கோ சிமெண்ட்ஸ்

Posted by Velicham Students - -கடந்த சில மாதங்களாக வெளிச்சம் அமைப்பு அரியலூர் மாவட்டத்தில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்காக அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தோடு பேசியதன் விளைவாக 6 வெளிச்சம் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை ராம்கோ சிமெண்ட் ஆலையின் துணைத் தலைவர் மாண்டியா யாதவ் அவர்கள் வழங்கினார்..

ராம்கோ சிமெண்ட்ஸ்க்கு வெளிச்சம் மாணவர்களின் இதயம் கனிந்த நன்றிகள்...

Leave a Reply