வெளிச்சம் மாணவர்களின் ஏழைகளின் உயர்கல்வி மற்றும் வங்கிகடன் குறித்த பிரச்சாரப்பயணம்..

Posted by Unknown undefined - 201 - undefined


வெளிச்சம் மாணவர்களின் பிரச்சாரப்பயணத்தின் முதல் நாள் மாண்புமிகு.முதல் பெண் காவல்துறை டி.ஜி.பி அவர்களின் ஆசியோடு சென்னையில் 15.07.10 அன்று துவங்கப்பட்டது.அன்று மாலை திருவள்ளூர் மாவட்டம் டி.ஜே.எஸ் கல்லூரியில் மாபெரும் துவக்க விழா நடைபெற்றது..மாணவர்களின் மனம் நெகிழும் அளவுக்கு வெளிச்சம் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் செய்தனர்..

Leave a Reply