மாணவர்கள் நலனில் அக்கறை கொள்வோம்

Posted by Velicham Students - -


மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்க்காகவும், மாணவர்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பயிற்சியை   மாணவர்களுக்கு வெளிச்சம் மாணவர்கள் செய்து வருகிறார்கள் அதன் இன்னொரு கட்டமாய் மீஞ்சூர் ஆன்ஸ் பள்ளியில் நடைபெற்றது. அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்.

Leave a Reply