+2 ரிசல்ட் மார்கே தான் வாழ்க்கையா? –இல்லை தேர்வில் தோல்வி அடைந்தோம் இன்று சாதனையாளர்களாக இருக்கிறோம்- நக்கீரனில் விளக்கிய வெளிச்சம்...

Posted by Velicham Students - -

உறவுகளே! இன்று வெளியான நக்கீரன் வார இதழில் வெளியான கட்டுரையில், நேற்று வெளியிடப்பட்ட +2 ரிசல்ட்டில் அதிக மார்க் எடுத்த பிள்ளைகள் சாதனையாளர்களாகவும், மார்க் எடுக்காதவர்கள் உருப்பிட மாட்டார்கள் எனும் மாயை உருவாகியுள்ளது இதை உடைப்பதற்காக பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் இன்று சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம், நக்கீரன் வார இதழில் விளக்கியுள்ளது.....


இந்த கட்டுரையை  குறைந்த மார்க் வாங்கி திட்டு வாங்கி தூக்கமிழந்த பல்லாயிரங்கணக்கான மாணவ- மாணவியர் வாழ்க்கைக்கு சமர்ப்பிக்கிறோம்...

தவறாமல் படிங்க:

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்..


நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................
நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................

Leave a Reply