உங்களிடம் பயன்படுத்தாமல் கம்யூட்டர் இருக்கிறதா?

Posted by Unknown undefined - 201 - undefined



 உறவுகளே! 

வெளிச்சம்  மாணவர்களின் வணக்கங்கள், பல வருடங்களாக இணையதளம் மற்றும் பத்திரிக்கைகள் மூலமாக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான,
எமது  களப்பணியை தொடர்ந்து கவனிப்பதோடு மட்டுமல்லாமல்,  தொடர்ந்து வழிகாட்டிக்கொண்டிருப்பதற்கு எம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் நீங்கள் புதிய கம்யூட்டர் வாங்கிய பிறகு  ஏற்கனவே பயன்படுத்தி வந்த கயூட்டரை வீட்டில் வைத்திருக்கும் உங்களிடம் வெளிச்சம் கீழ்கண்ட கோரிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.  ஏனெனில் ஏழை மாணவர்களுக்கு இலவச கணிணி பயிற்சி கொடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே தாங்கள் பயன்பாட்டிற்கு இல்லாத கணிப்பொறிகளை எமக்கு கொடுத்து உதவினால்  பலமாணவர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்..


மனமிருந்தால் உதவுங்கள்: velicham.students@gmail.com ஒரு மெயில் அனுப்புங்கள்..

நன்றியுடன்
வெளிச்சம் மானவர்கள்

எமது பணிகளை கவனிக்க:  

எம்மோடு இணைய:


Leave a Reply