வாழ்த்துங்கள் எங்கள் தாயை

Posted by Velicham Students - -


           Dear friends,
           Our Educational Mother  VELICHAM D.SHERIN  celebrates her birthday  today  29.4.2011 friday so let us all wish her. Contact No : 9500162127, 

One Response so far.

  1. நாளைய தேசத்தின் தூண்களிற்கு, மண்ணில் மகாசக்தியாக ஊன்று வரும் விழுதுகளிற்கு மெத்த பலமாய் இருக்கும் ஆலமரமான தாய்மரம், மழலைசெல்வங்களின் படிப்பிற்கு வழிவகுத்த அன்பிற்குரிய அன்னை, பாசத்தை எழுச்சியை புகட்டி உலகப் பார்வையில் தானும் வென்று தன வெற்றியினால் தன்னோடுள்ளவரையும் வெல்ல வழிவகுக்கும் அன்பு சகோதரிக்கு; வாழ்த்த வரம்பில்லை, உலகின் அனைத்து நன்மைகளும், எல்லாம் நற்செல்வங்களும், நீண்ட நீண்ட ஆயுளும் கிடைத்து எல்லோரும் நலம் வாழ நீங்களும் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும் உறவுகளே...

    வித்யாசாகர்

Leave a Reply