கல்விக்கு உதவுங்கள்

Posted by Unknown undefined - 201 - undefined



முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்..

கல்லூரிக்கட்டணம் செலுத்தமுடியாமல் தங்களது கல்வியை இழக்க இருக்கும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி பறிபோக இருக்கும் மாணவர்களுக்காக அரியலூர் மாவட்டம் முழுவதும் அரியலூர் மாவட்ட வெளிச்சம் மாணவர்களால் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது..அந்த சுவரொட்டி உங்களின் பார்வைக்கு சம்ர்ப்பிக்கிறோம்...

வெளிச்சம்
edu.velicham@gmail.com
velicham.students@gmail.com

One Response so far.

  1. அருமையான முயற்சி. இணைவோம் வலிமையாவோம். வளமையாக்குவோம். வாழ்த்துகள்.

    அன்புடன்
    இளங்குமரன்
    எழுத்தேணி.

Leave a Reply