கலங்காதிரு மணமே!

Posted by Velicham Students - -

உறவுகளே!
வணக்கம், அவள் விகடன் இதழில் வாரம் ஒரு சிறப்பு விருந்தினர் சொல்லும் கருத்துக்களை தொலைபேசியில் இலவசமாக கேட்கலாம்..
இந்த வாரம் கலங்காதிரு மணமே எனும் தலைப்பில் வெளிச்சம் அமைப்பின் தலைவர்- வெளிச்சம் ஷெரின்…  
அறிவை காதலிக்க தொடங்கினா ஒவ்வொரு முயற்சியும் சக்ஸஸ் தான். போன்ற தன்னம்பிக்கை விசயங்களை குறித்து பேசுகிறார்… ஜஸ்ட் டையல் பண்ணுங்க 044-6680 8024…
எங்களுக்காக மூனு நிமிசம் ஒதுக்குங்க….என்ன தான் சொல்லுறாங்கண்ணு கேளுங்க..
நன்றியுடன்
                                                                   வெளிச்சம் மாணவர்கள்

Leave a Reply