What change of medium means to these students Special measures on to orient Tamil medium students to the atmosphere in engineering colleges New campus, new friends, new faculty members
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
மாணவர்கள் மற்ற மாணவர்கள் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் STUDENTS HELP LINE 9698151515 குறித்தும், அதில் மாணவர்களின் உளவியலை பிரச்சனைகளை கையாளுவது, மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்த ஆலோசனையின் போது எடுத்தபடம்...
வெளிச்சத்தின் கல்விப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு கல்லுரிகளில் மாணவர்களின் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சிகளில் கொடுத்து கொண்டிருப்பதில் சுமார் 100000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறது வெளிச்சம்..
இளமையில் நாம் வழிகாட்ட தவறினால் மாணவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வருகிறது...
தன்னமில்லா பணியில் சில நேரம் நாம் தளர்ந்தாலும் நம்மை ஊக்குவித்த அங்கிகாரங்கள் தான் பத்திரிக்கை செய்திகள்...
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -திருக்குறள்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
What change of medium means to these students Special measures on to orient Tamil medium students to the atmosphere in engineering colleges New campus, new friends, new faculty members
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகராம்பூண்டி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலிருந்து எங்க பள்ளிகூட ஆசிரியர்கள் இன்னும் யாரும் வரவில்லை நீங்களாவது வாங்க என வெளிச்சத்திற்கு
பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு போராட்டம் நடத்தி அந்த போராட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசமிருக்குமோ அவ்வளவு சந்தோசத்தில் சிக்கித்தவிக்கிறது வெளிச்சம்… உறவுகளே! எங்களின் சந்தோசங்களை உங்களுக்கும்
வெளிச்சம் மாணவர்கள் உதவி செய்யும் மாணவர்களின் பட்டியல் இதோ..உங்கள் முன் பதுவு செய்கிறோம்.. முடிந்தால் உதவி செயுங்கள் தொடர்புகொள்ளுங்கள்: 9698151515