Showing posts with label Kumutham Shinegithi. Show all posts

வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள், 
இன்று வெளியான குமுதம் சிநேகிதி இதழின் 12ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிச்சம் அமைப்பின் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.. இந்த கட்டுரையை படித்து பாருங்கள், எமது பணி குறித்து விமர்சியுங்கள்….
ஏனெனில் இது எங்களுக்கான பணியல்ல சமூகத்திற்கானது

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது
எதிர்பார்ப்புடன்
வெளிச்சம் மாணவர்கள்


மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பவரா நீங்கள்!
ஜொஞ்சம் கிளிக் செய்யுங்கள் :.................................................................................