| School Head moster Mr.Panner selvam |
| Velicham DEEPA |
| Add caption |
| velicham Anandhi |
| School Teacher and Head Master |
| School Teachers |
| School Teachers |
| School Teachers |
| velicham D.Sherin |
| Feed Back |
| Students Feed Back |
| Spot Counseling |
| Student Fathers Meet |
| Spot Counselling |
அதனால் பள்ளி மாணவர்களுக்கு மாண்வர்களின் தன்னம்பிக்கை,மற்றும் திறமைகள் அவரவர்களுக்குள் இருக்கிறது அதை உணர்த்தி அவர்ரவர் சார்ந்ததுறைகளீல் அவரவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களே உனக்குள்? என்கிற தலைப்பை உருவாக்கினோம்..வெளிச்சம் மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு தன்னம்பிக்கையினை உறுதுணையாக காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி-வந்தவாசி சாலையில் 20 கிமீ உள்ளது பெருநகர் அரசு மேல் நிலைப்பள்ளி..அந்த பள்ளியின் முன்னால் மாணவரும் ஓய்வுபெற்ற திரு.ரத்தின வேலு அய்யா அவர்களின் ஆர்வம் நம்மை அந்த பள்ளியில் மாணவர்களிடம் 7.10.10 அன்று மாணவர்களே உனக்குள் நிகச்சிக்கு உயிர்கொடுத்தோம். னம்மை மாண்வர்களிடம் பேச வைத்தது...மற்றவைகளை படங்கள் பேசும்...இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த புதிய தலைமுறை காஞ்சி வாசகர் வட்ட நண்பர்.ரவி அவர்களுக்கும்,தலைமையாசிரியர் பன்னீர்செல்வம்,மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி..