கிராமங்களில் ஒரு பையனை பற்றி விசாரித்தால் அந்த பையனா ரொம்ப நல்லவர்.. ஊர்ல நல்லது கெட்டதுண்ணா அந்த தம்பி கலந்துக்குவான் என்பார்கள் அப்போது… ஆனால் இன்று, மாறிப்போன “மாடர்னஸ்டு” உலகில் அவனா அவனுண்டு அவன் வேலையுண்டு இருப்பாண்னு சொகிறோமே இதுவா சமூக மாற்றத்திற்கு உதவ போகிறது…என நாம் யோசிக்கும் தருங்களில் இதை மாணவர்களிடம் சொல்லவேண்டும் என எண்ணிய வேலையில் கோவை பிஎஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவர்கள் யூனியன் (STUDENTS UNION ) நடத்திய கிரியா 2011 நிகழ்ச்சியில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார்கள்..
பரிசு வழங்கும் வெளிச்சம் செரின் |
தமிழகத்தில் 85 வருடமாக நடந்துவரும் கல்லூரியில் பேச வாய்ப்பு ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் வறுமை வாசனையே தெரியாத அ ந்த கல்லூரி மாணவர்களுக்கு என்ன சொல்ல போகிறோம்.. நம் கவலைகள் பணக்கார வாழ் நிலையில் வாழும் இவர்களின் காதுகளில் விழுமா என்றெல்லாம் நமக்குள் படபடப்பு…..
நாம் எண்ணியவை எல்லாம் அப்படியே நேர் எதிராக… மாணவர் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களை வரவேற்று பேசினார்.. நிகழ்ச்சியை மாணவர்கள் நடத்தியதால் மாணவர்கள் கூட்டதிற்கு பஞ்சமில்லை… பல விஞ்ஞானிகளை உருவாக்கிய கல்லூரி (விஞ்ஞான தமிழர் சந்திராய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பயின்ற கல்லூரி) வெளிச்சம் செரின் பேசுகையில்….
மாணவர்கள் தான் மாற்றத்திற்கு அடிதளமிட முடியும்.. மாணவர்கள் பங்கெடுப்புகள் இல்லாத பொழுது சமூகத்தில் மாற்றங்கள் சாத்தியகில்லை என பேசிய போது மாணவர்கள் கர ஓசயோடு விசில் சத்தமிட்டார்கள்..
நிகழ்ச்சியின் படங்களை பார்வைக்கு வைக்கிறோம்
எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் வழிகாட்டுதலே காரணம்.... நன்றி
Kriya 2011 in PSG Tech Coiambatore |
சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
வாழ்த்துக்கள்
all the best.....
we are always with u....
very soon, may be March 8(Women's day)we will start velicham in mumbai....
Pl guide ...
By
Srithar
Vizhithezhu Iyakkam