tag:blogger.com,1999:blog-7791733344271920041.post6148254334909102060..comments2023-10-31T02:22:14.513-07:00Comments on Velicham Students: மாணவனின் உயிரை பறித்த காஞ்சனா திரைப்படம்Anonymoushttp://www.blogger.com/profile/12540105969877428569noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7791733344271920041.post-10053951919692975872012-02-16T20:37:42.952-08:002012-02-16T20:37:42.952-08:00oru variyil koora vendum endral idhu andha thirai ...oru variyil koora vendum endral idhu andha thirai padathin thavarillai endru than kooruvene thavera nanbargal kooriyadhu pol alla. Indru chinnathiraiye serazhindhu varukiradhu. cinima parka vendum endral naam adhai naadi chella vendum idhu thavirkka koodiyadhu anal tv? petrorgalin kavanippu mattume idhu pondra sambavangalai thadukka mudiyum. Indha thirapadathil mudhan mudhalaga thirunangaigalukku nalla oru edathai koduthu irukkirargal adhai yarum marukka mudiyathu. adhu viyabaram pidikkaivillai yendral naam than odhunga vendum.Keerthivasanhttps://www.blogger.com/profile/11136008248365076971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7791733344271920041.post-63984688386398963852011-09-12T12:22:00.061-07:002011-09-12T12:22:00.061-07:00சினிமாவில் வன்முறை அளவிற்கு மீறி சென்றுகொண்டுள்ளது...சினிமாவில் வன்முறை அளவிற்கு மீறி சென்றுகொண்டுள்ளது. அதற்கு இது ஒரு உதாரணம். சினிமாக்காரர்களுக்கும் வரைமுறை இல்லை, பெற்றோருக்கும் விழிப்புணர்வு இல்லை. எப்படியாவது கூட்டத்தை கூட்டி காசு பார்ப்பதே குறிக்கோளாக சினிமாக்காரர்கள். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பொதுமக்கள். இதுவும் ஒருவகை கொள்ளையாகவே நான் கருதுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7791733344271920041.post-65663753527999531262011-09-08T14:57:44.728-07:002011-09-08T14:57:44.728-07:00திறமையாக செய்த படம்தான் என்றாலும், மிக எதிர்ப்பினை...திறமையாக செய்த படம்தான் என்றாலும், மிக எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டிய மையக் கருத்தினை கொண்ட படம்தான் என்பதை எதேச்சையாக கான நேர்ந்த போதே நண்பர்களிடம் சொன்னேன். இல்லாத ஒன்றை சொல்லி காட்டி இங்ஙனம் பய உணர்வை வளரும் குழந்தைகள் மத்தியில் அதிக படுத்துவதோ வளர்ப்பதோ அல்லது தூண்டுவதோ கண்டிக்கத் தக்க செயல். தமிழன் எதிர்கால சமூக முன்னேற்றத்திற்குத் தக்க மேலோங்கி வர அழைப்பு விடுத்து போராடிக் கொண்டிருக்கும் இப்படியொரு காலகட்டத்தில் இப்படி பய உணர்வை ஏற்படுத்தும் விதமாக, இல்லாத பேய்க்கு' இருக்கும் சம்பிரதாயமென' பல சடங்குகளை சொல்லி சமூகத்தின் இருட்டறைக்குள் திணிக்கும் கருத்து எதிர்ப்பிற்குரியதை நாமெல்லோரும் கவனித்து கண்டித்தல் நலம். தங்களின் இதுசார்ந்த பதிவிற்கு மிக்க நன்றியும் வணக்கமும்!!<br /><br />அந்த மாணவனுக்கு அனுதாபங்கள்...<br /><br />வித்யாசாகர்வித்யாசாகரின் எழுத்துப் பயணம்https://www.blogger.com/profile/05961519338825916214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7791733344271920041.post-62675806688864952432011-09-07T10:38:07.352-07:002011-09-07T10:38:07.352-07:00யோசிக்க வேண்டிய விஷயம் தானோ.. எங்க வீட்டுலேயும் அக...யோசிக்க வேண்டிய விஷயம் தானோ.. எங்க வீட்டுலேயும் அக்கா குழந்தைகள் எல்லாம் இந்த பாடம் பார்த்துட்டு பாத்ரூம் போக தனியா ரூம்க்குள்ளே இருக்க பயப்படுறாங்க.. ஜாக்கிரதையா இருக்க வேண்டிய விஷயம் போலிருக்கேரமேஷ்noreply@blogger.com