Mar 7, 2012

உலக மகளீர் தினத்தில் சிறந்த சமூக சேவைக்கான விருது

உலக மகளீர் தினத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை இன்று மாலை பெறுகிறார்.. அதற்கான கடிதத்தை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
அவர் பணிசிறக்க, வாழ்த்துங்கள் எங்கள் தாயை...

எல்லா கஸ்டங்களிலும் எம்மோடு இணைந்திருக்கும் உங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி....

நன்றியுடன் 
வெளிச்சம் மாணவர்கள்
  


1 comment:

  1. மகிழ்ச்சியான ஒரு தருணம் இது...!
    செரின் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.தகுதியானவருக்கு மிக பொருத்தமான விருது. அவர்களின் சீரிய சேவைகள் மேலும் தொடர என் வாழ்த்துகள்...

    ஹாட்ஸ் ஆப் வெளிச்சம் மாணவர்கள் !!

    இதனை வழங்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்துக்கு பாராட்டுகள்.

    ReplyDelete