Jul 17, 2011

விகடன் வரவேற்பறை நமது வலைப்பூ

உறவுகளே

 வணக்கம்.. வெளிச்சம் மாணவர்களின் சமூக பணிக்கு  இன்னொரு அங்கிகாரம் கிடைத்துள்ளது. ஆம் கல்விக்கான களப்பணியில் இணைய தளத்தில் நாளைய தலைமுறை காப்பாற்றுவதற்கான பயணத்தில் நமது வலைபூ  பற்றிய தகவல் இந்தவார ஆனந்த விகடன் பத்திரிக்கையில்  விகடன் வரவேற்பறையில் துளி வெளிச்சம் எனும் தலைப்பில்  குறிப்பு வெளியாகியுள்ளது…. இதோ உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..
தொடர்ந்து இணைந்தே இருப்போம்….
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்


   நன்றி: ஆனந்தவிகடன்

2 comments:

  1. கல்வி வளர்ச்சி பணியில் உங்கள் மைல் கற்களை மீண்டும் ஒருமுறை தொட்டு இருக்கிறிர்கள்.

    தொடருட்டும் உங்கள் பணி,

    வாழ்த்துகளுடன்

    ஜோசப் பி.கே.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete