Jan 23, 2011

புத்தக வெளியீட்டு விழாவில் வெளிச்சம்


விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி இணை இயக்குனர் திரு.ஈஸ்வர சந்தான மூர்த்தி அவர்கள் கவிஞராக உருவகமான நிகழ்வை வெளிச்சம் மாணவர்கள் பகிர்ந்து கொள்கிறோம்..  புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட  ஐந்தாறு வகுப்பறைகளும் பத்துபதினைந்து காக்கைகளும் என்கிற கவிதை புத்தக வெளியீட்டு விழாவினை மிக  நேர்த்தியாகவும், அழகாகவும்  புத்தக கண்காட்சியில்  அமைக்கப்பட்ட புலம் பதிப்பகத்தால் அமைக்கப்பட்டிருந்த  நிலையத்தில்  நிகழ்ந்த நிகழ்வில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா இயக்குநர் திரு ஆண்டனி அவர்களும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.கோபிநாத்.எழுத்தாளர்  அழகியபெரியவன்…திரு.சாய்ராம்.இவர்கள் வரிசையில் வெளிச்சம் மாணவர்கள் சார்பாக வெளிச்சம் செரீன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.. இந்த நிகழ்வின் பதிவுகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்…







1 comment: